மிகுந்த கவர்ச்சியில் புகைப்படத்தை போட்டு ரசிகர்களை வசியம் செய்த நடிகை!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல ஹீரோயினாக இடம் பிடித்து விட வேண்டும் என முயற்சி எடுத்திருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதே வேளையில் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். ஜூலி படத்தின் மூன் ஹிந்தியிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கிலும் வந்த இவரின் படம் அவரின் 50 வது படம் என சொல்லலாம்.

ஆனால் வெற்றி பெறவில்லை என்பது வருத்தமான விசயம். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது அவருக்கு வாடிக்கையான செயலாகிவிட்டது.

தற்போது நீயா 2 படத்தில் நடித்து வரும் அவர் சகநடிகைகளுடன் இருக்கும்படியான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது 1 லட்சம் லைக்குகளை கடந்துவிட்டது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.