உச்சகட்ட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சுந்தர்.சி பட நடிகை..!

இப்போதெல்லாம் நடிகைகள் என்றாலே அவ்வபோது தங்களுடைய பிகினி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறி வருகிறது.

தமிழ் சினிமா நடிகைகளே மார்கெட் டல்லடிக்கும் போது படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருகிறார்கள்,

அந்த வகையில், தோணி படத்தில் நடித்த நடிகை திஷா பாட்னி சமீபத்தில் பிகினி உடையை அணிந்துகொண்டு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்தார்.

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ள இவர் அடிக்கடி பிகினி புகைப்படத்தை வெளியிடும் இவர் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெளியிட்ட 14 மணி நேரத்தில் இந்த புகைப்படங்களை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.