பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் வைஷ்ணவி – வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் விஜே வைஷ்ணவி. இறுதி வரை செல்லவில்லை என்றாலும் பிக்பாஸ் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு தன் காதலன் யார் என்கிற விஷயத்தையும் வெளிப்படையாகவே அறிவித்தார் அவர்.


இந்நிலையில் வைஷ்ணவி தற்போது இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!