புரியுதா.? இல்லையா..? கோபத்தின் உச்சியில் இருக்கும் dd..!! அட..இதுக்குத்தானா..?


சின்னத்திரை தொகுப்பாளர்களின் சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். இவருடைய நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த வகையில் இவர் தற்போது ஒரு சில ஷோக்கள் மட்டுமே செய்து வருகின்றார், சினிமாவில் நடிப்பதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தொகுப்பாளர் தீபக் ஒரு பேட்டியில் டிடிக்கு ப்ராங் கால் செய்தார்.


அப்போது ஒரு கடை திறப்பு விழாவிற்கு டிடி-யை அழைப்பது போல் அவர் கிண்டல் செய்தார்.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த டிடி, ஏங்க நான் பேசுவது புரியுதா, இல்லையா என்று கோபமாக பேசிவிட்டு போனை கட் செய்தார்.

பிறகு தீபக் போன் செய்து டிடி நான் தான் என்று சொன்னதும் மீண்டும் திட்டு விழ, பிறகு ஒரு வழியாக பேசி சமாதானம் ஆனார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!