நம்ம ஹன்ஷிகா செய்த காரியத்தை பாருங்க..!! அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..!!


ஹன்சிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர். விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர்.

ஆனால், தற்போது மார்க்கெட் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் தான் உள்ளார், இந்த நிலையில் இவர் இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.


அதற்காக தன் 50வது படத்தை ஹீரோயின் சப்ஜெக்ட்டாக தேர்ந்தெடுத்துள்ளார், இப்படத்திற்கு மஹா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா கஞ்சா அடிப்பது போல் இருக்க, ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!