தலயின் ஹிட் பாடலுக்கு நடனம் ஆடிய ஓவியா..!!


அஜித்-ஷாலினி சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம் அமர்க்களம். இப்படத்தின் மூலம் இவர்களது காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் செம ஹிட்.

தற்போது இப்படத்தில் இடம்பெறும் உன்னோடு வாழத என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் BiggBoss புகழ் ஓவியா. அந்த வீடியோ ஓவியா ஆர்மி என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியாக ரசிகர்களும் வீடியோவை அதிகமாக ரீடுவிட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#