ஆத்தாடி.. நம்ம தெய்வமகள் அண்ணியார் மகளா இது..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானது சன் டிவி. சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் தொலைக்காட்சியாக இது இருக்கிறது. இதில் மிகவும் பலரால் ரசித்து பார்க்கப்படுவது சீரியல்களே. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தெய்வமகள் என்ற சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் சத்யாவாக வாணி போஜன் நடித்து இருந்தார். அவருக்கு வில்லியாக அண்ணியார் கதாப்பாத்திரத்தில் ரேகா நடித்து இருந்தார்.


சன் டிவி நேயர்களால் ரேகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் நந்தினி சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரேகாவின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அண்ணியாருக்கு இவ்வளவு அழகான மகளா என வியந்து கொண்டிருக்கின்றனர். இவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!