இணையத்தில் வைரலாகிய புகைப்படம்..!! தனுஷ்க்கு இவ்வளவு அழகான தங்கச்சியா..?


தமிழ் நடிகர்களின் பட்டியலில் இருந்து இந்திய நடிகர்களின் பட்டியலில் சேர்ந்தவர். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார். இவரை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது இவரது சகோதரியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. சிலர் அந்த புகைப்படங்களை பார்த்து தனுஷ்க்கு இப்படி ஒரு அழகான தங்கையா என பலரும் கூறி வருகின்றனர்.


மேலும் தனுஷின் தங்கை சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என கேள்விகள் எழுப்பி வருகின்றனர். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து தனுஷுக்கு தனி இடத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

மேலும் இவருடைய அடுத்த படமான என்னை நோக்கி பாயும் தோட்டாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!