வைரலாகி செம்மையா கலக்கும் தளபதியின் சர்கார் டீசர்..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்கார். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத வகையில் டீசரும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

விஜய் ரசிகர்கல் அனைவரும் சர்கார் டீஸ்ரை டிரெண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, யூடியுபில் சர்கார் டீசர் புது சாதனை படைக்கும் என தெரிகிறது.

சர்க்கார் படத்தில் தளபதியின் பெயர் சுந்தர் ராமசாமி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!