பிக்பாஸ் போட்டியாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!! என்ன தெரியுமா..?


தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஓவியாவை அடுத்து ஹரிஷ், ரைசா, ஆரவ், ஜுலி போன்ற பலர் புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராம் மலையாளத்தில் உருவாகும் My Story என்ற படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.


ப்ருத்விராஜ், பார்வதி நடிக்கும் இப்படத்தை ரோஷினி இயக்குகிறார். கணேஷ் வெங்கட்ராமின் நிஜ கேரக்டர் எல்லாம் இயக்குனருக்கு பிடித்து போகவே இப்படத்தில் அவரை கமிட் செய்தார்களாம் படக்குழு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#