படு கவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்த சமந்தா..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.


பின் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, தற்போது கணவருடன் சுற்றுலா சென்றுளோளார். அங்கு அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.