அஜித் ரசிகையா இருந்தாலும் இவருடன் நடிக்கத்தான் ஆசை..!! யாரை சொன்னார் தெரியுமா..?


கோலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருப்பவர்கள் விஜய்யும், அஜித்தும். இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அஜித், விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும். அது போல பிரபல நடிகை அதிதிக்கும் வந்துள்ளது.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் ஒன்றில், ‘‘தான் அஜித் ரசிகையாக இருந்தாலும் விஜய் கூட நடிக்க ஆசை‘‘ என கூறியுள்ளார். “நான், ‘தல’ ரசிகை. ஆனால், விஜய்யுடன் நடிக்க ரொம்ப விருப்பம். தமிழ் திரையுலகை பொறுத்தவரை அனைவருக்கும் உள்ள ஆசை இது” என பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்