அஜித்தை பார்த்து இப்படி சொல்லிட்டாரே இந்த நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியாக இருக்கிறார்கள். காரணம் விஸ்வாசம் படத்திலிருந்து அஜித்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது தான். வேட்டியை மடித்து கட்டி அவர் சண்டைக்கு தயாராவது போல இருந்தது.

ஒரு பக்கம் அவரின் கெட்டப்பும் அசத்தலாக இருந்தது. இந்நிலையில் அவர் மேலும் கொண்டாடவைக்கும் விதமாக அமைந்துள்ளது இளம் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் ட்விட்டர் பதிவு.


இதில் அவர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சிறப்புகள் நிறைந்த மனிதர். உற்சாகம் கொடுக்கும் அவரின் ஆசிர்வாதம் என் வாழ்க்கைக்கு சந்தோசம் கொடுக்கும். பேராண்மைக்கு உதாரணம் அவர்.

ஒரு ரசிகையாக எனக்கு சிறந்த சமயம் அது என பதிவிட்டுள்ளார். சாக்‌ஷி விஸ்வாசம் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.