சீமராஜாவின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா அசந்துருவீங்க..!!


பொன்ராம் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான படம் சீமராஜா. சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடி நடிக்க காமெடியில் சூரியும் இறங்கியிருந்தார்.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் நல்ல நிலையில் தான் இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா பாக்ஸ் ஆஃபிசில் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Premiere – $5,760
Day 1 – $10,314
Day 2 – $21,865
Day 3 – $24,514
Total – $62,453 [₹ 45.03 L]

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!