பிரபல நடிகை யாருக்கும் தெரியாமல் செய்து வரும் உதவி..! என்ன தெரியுமா..?


இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து டோலிவுட், பாலிவுட் என அவர் கலக்கி வருகின்றார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இலியானா சமீப காலமாக சத்தமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளான பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகின்றாராம்.


இதுமட்டுமின்றி பல சமூக சேவைகளை செய்து வரும் இவர் இதை ஒருநாளும் எந்த மீடியாவிடமும் சொன்னது இல்லையாம், பலரும் நேரில் கண்டு இதை பாராட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!