தல – தளபதி இந்த ரெண்டு ஹீரோக்களிலும் உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்..? யாரை சொன்னார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் விஜய், அஜித்துடன் நடிக்க காத்திருக்கின்றனர். அப்படியிருக்க மஞ்சிமாவிற்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன?.

இந்நிலையில் நேற்று மஞ்சிமா டுவிட்டரில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் பேவரட் விஜய் அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இதில் யார் என்றார்.

அதற்கு மஞ்சிமா ஏ,பி,சி,டி என 4 பேரையும் சொல்லி எப்படியோ சமாளித்துவிட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!