உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி நடித்த பிரபல சீரியல் நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை நித்யா ராம் நந்தினி என்றார் தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். ஏற்கவனே அவள் என்ற தொடரில் நடித்திருந்தாலும் நந்தினி தொடர் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இயக்குனர் இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்த நந்தினி சீரியல் சன் டிவியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.


சொல்லிக்கொள்ளும் படியான ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகை நித்யா ராம். இவர், நடிகை ரச்சிதா ராமின் உடன் பிறந்த அக்கா ஆவார்.

கன்னட படத்தில் அறிமுகமான இவர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நந்தினி சீரியலில் படுக்கையறை காட்சி ஒன்றில் படு கிளாமராக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!