திருமணத்திற்கு பிறகு நம்ம ஸ்ரேயா எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


நடிகை ஸ்ரேயா தன் ரஷ்யா காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு சில நாட்களே விடுப்பு எடுத்த ஸ்ரேயா பட வாய்ப்புக்காக தற்போது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இதில் அவர் மிகுந்த இளமையாக கடற்கரை, பொது இடங்கள், என பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த AAA படம் வெற்றி பெறவில்லை.


தற்போது அவர் Veera Bhoga Vasantha Rayalu என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஸ்போர்ட்ஸ் பெண் போல தன் தோற்றத்தை மாற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!