உச்ச கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய பிரபல நடிகை..!! எத்தனைக் கோடி லைக்குகள் தெரியுமா..?


பாலிவுட் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தோனி படத்தில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர். அவர் அடுத்து சுந்தர்.சி இயக்கும் மிக பிரம்மாண்டமான சங்கமித்ரா படத்தில் நடிக்கவுள்ளார்.


திஷா பாட்னி சமீப காலமாக அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்றும் அவர் ஒரு புதிய போட்டோவை வெளியிட்டார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 10 மணி நேரத்தில் 9 லட்சம் பேர் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!