ஆரவ், சிம்பு உடன் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஓவியா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகம் ரசிகர்களை ஈர்த்துவிட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சிம்புவையும் அவரையும் இணைந்து பல கிசுகிசுக்கள் வந்தன.

இந்நிலையில் நடிகர் ஆரவ்வுடன் அவர் ஒன்றாக ஊர்சுற்றுவதாக சமீபத்தில் சில புகைப்படங்களும் பரவின.


இதெல்லம் ஒருபுறமிருக்க ஓவியா தற்போது ஆரவ் மற்றும் சிம்பு ஆகியோருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் அதில் வித்யாசமான ஹேர் ஸ்டைலில் உள்ளார்.

மற்ற பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!