ஆத்தாடி… நம்ம அருண் பாண்டியன் மகளா இது..? இவ்வளவு அழகா இருக்காங்களே..!!


பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அருண் பாண்டியன்.

80, 90களில் பிரபல நடிகராக வலம் வந்த அவர் தற்போது படம் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி நடித்துவரும் ஜூங்கா படத்தையும் அவர் தான் தயாரிக்கிறார்.


அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் உள்ளார். அவரை பற்றி ரசிகர்கள் யாருக்கும் அதிக தகவல் தெரியாத நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வர துவங்கியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!