ஆத்தாடி.. மீண்டும் ஸ்ரீ ரெட்டி வலையில் சிக்கிய தமிழ் நடிகர்..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


தெலுங்கு திரையுலகை ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீ ரெட்டி இப்போது தமிழ் சினிமா பக்கம் தலையை திருப்பி #tamilleaks என்ற பெயரில் தமிழ் நடிகர்களை பற்றி எந்த வித ஆதாரமும் இன்றி பதிவுகளை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸை சீண்டிய இவர் நேற்று நடிகர் ஸ்ரீகாந்தை சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார் இன்று அவர் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ்-ஐ சிக்க வைத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட முக நூல் பதிவில், நடிகர் ராகவா லாரன்சை நான் என் நண்பர்கள் மூலம் கோல்கொண்டா ஓட்டலில் சந்தித்தேன்.

என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றால் லாரன்ஸ். நான் அவரது அறைக்குள் நுழைந்ததும் அவர் வணங்கும் ராகவேந்திராவின் புகைப்படம் இருந்தது. நான் மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றேன். மேலும், புதிதாக சினிமாவிற்கு வருவோரை ஊக்கபடுத்தும் விதமாக அவர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார். நான் அவரை நம்ப ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து என்னுடைய வயிற்றை காட்டுமாறு கூறினார். கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சியான அசைவுகளை செய்து உங்களை நீங்களே மூடு ஏற்றிக்கொள்ளுங்கள் என்று கூறினார். ரொமாண்டிக்கான அசைவுகளை செய்யுங்கள் என்று கூறினார். பிறகு, உடனடியாக என் மீது ……. செய்தார். உடனடியாக, உனக்கு வாய்ப்பு தயார் என்று கூறினார். பிறகு, எங்களுடைய நட்பு தொடர்ந்தது. ஆனால், பெல்லாம்கொண்டா இதில் வில்லனாக மாறினார் என்று கூறியுள்ளார்.

இப்படி எந்தவித ஆதாரமும் இல்லாமல் தமிழ் நடிகர்களின் பெயரை டேமேஜ் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீ ரெட்டி மீது நடிகர் சங்கத்தின் தலைவர் விஷால் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!