பாலியல் தொழிலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!! வைரல் தகவலால் பரபரப்பு..!!


சமீபகாலமாக திரையுலகை சார்ந்த பல நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு அதற்காக கைது செய்ய்ப்படுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் சின்னத்திரை நடிகை சங்கீதா பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

அதேபோல் தெலுங்கு நடிகைகள் சிலர் அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில் பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பிக் ஷாட்ஸின் விவரங்களும் கைப்பற்றப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!