ஆள விடுங்கடா சாமி.. கோடி கொடுத்தாலும் அவனுடன் மடடும் நடிக்க மாட்டேன்..!! கீர்த்தி சுரேஷ்


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறுகிறார்கள்.

இந்த படத்தை தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார்களாம். கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 , சாமி 2, விஜய்யின் சர்க்கார் என்று படு பிசியாக இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள செய்தி கேட்ட சில ரசிகர்கள், சிம்புவுடன் நடிக்க வேண்டாம் எனவும் ஒரே வார்த்தையாக “நோ” சொல்லிடுங்க எனவும் கதறி வருகிறார்கள்.

ஆனால், பல ரசிகர்கள் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!