பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மோதல்..!! மஹத்தை காறி துப்பிய தாடி பாலாஜி..!!


பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டை சச்சரவு என அதிகமாகி கொண்டே போகின்றது. முந்தைய பிக்பாஸ் போன்று ஒரு விறுவிறுப்பு இல்லை.

அதனால், இவர்களாகவே சண்டைப்போட வைத்து TRP-யை ஏற்ற பார்க்கின்றார்கள் என பேசப்படுகின்றது, இந்நிலையில் இன்று வெளிவந்த பிக்பாஸ் ப்ரோமோவில் டேனியல் மற்றும் மும்தாஜிற்கும் சண்டை முற்றியுள்ளது.

ஒருவரை ஒருவர் தாக்கி கடுமையாக திட்டிக்கொள்கின்றனர், இதில் இத்தனை சண்டை நடக்கும் போது மஹத் யாசிகா ஆனந்துடன் கட்டிப்பிடித்து உலா வந்தார்.

இதைக்கண்ட பாலாஜி ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல், காறி துப்பியுள்ளார், இந்த ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!