பிக்பாஸ் போட்டியாளர் ஷாரிக் எப்படிபட்டவர் தெரியுமா..? வைரல் தகவலால் பரபரப்பு..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் தொடர்பான தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் ஷாரிக் நடிகர் ரியாஸ் கானின் முதல் மகன். இது குறித்து ரியாஸ் கான் கருத்து வெளியிடும் போது,

ஷாரிக்கை ஒரு சிறந்த ஹீரோவாக கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். அது மட்டும் இல்லை, ரியாஸ் கான் சிறந்த ஹீரோவாக ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள முடியாத காரணத்தினால் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளதாகவும் சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஷாரிக்கை சிறந்த நடிகராக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி, பிக் பாஸ் ஷாரிக் வாழ்க்கை தொடர்பில் பல ரகசியங்கள் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!