பிரபல மூத்த திரைப்பட இயக்குநர் தியாகராஜன் காலமானார்..!! சோகத்தில் திரையுலகம்..!!


திரைப்பட இயக்குனர் ஆர்.தியாகராஜன் ரஜினி, கமலை வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளார். ரஜினியின் ரங்கா, அன்னை ஓர் ஆலயம் கமல்ஹாசனின் ராம் லக்ஷ்மனன், தாய் இல்லாமல் நான் இல்லை படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தியாகராஜனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகன். தியாகராஜனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!