விக்னேஷ் – நயன் ஜோடியின் அடுத்த ப்ளான் என்ன தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான் தமிழ் சினிமாவின் ஹாட் ஜோடி. இவர்களை பற்றி செய்தி வந்தாலே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்போது என்ன தகவல் என்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஹீரோவாக நடிக்க ஒரு படம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இன்னொரு தகவல் என்னவென்றால் அதர்வா முரளியை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படம் இயக்க நயன்தாரா தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த படத்திற்கு இதயம் முரளி என்ற பெயராம். இந்த இரண்டு செய்திகளில் எது உண்மை என்பதை அதிகாரப்பூர்வ தகவல் வரும்வரை காத்திருப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!