பிரபாஸ் திருமணம் செய்யப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் காதலித்து வருவதாக படம் ஷூட்டிங்கின்போதிருந்தே பலரும் பேச துவங்கிவிட்டனர்.

“நாங்கள் நண்பர்கள்தான். இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகும் எண்ணம் இல்லை” என அனுஷ்கா பலமுறை கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக நடிகர் பிரபாஸ் இந்த விஷயம் பற்றி வாய்திறந்துள்ளார். “இது என் பர்சனல் விஷயம். அது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என ஒரு பேட்டியில் அவர் கோபமாக பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!