பிரபல இயக்குனர் தனது காதல் நாயகிக்காக என்ன செய்தார் தெரியுமா..? வைரல் புகைப்படம்..!!


நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “கோலமாவு கோகிலா” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா போதை பொருள் கடத்தும் பெண்ணாக நடிக்கின்றார். இவரின் இந்த நிலைக்கு காரணம் யார்..? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் இடம் பெற்ற “எனக்கு இப்போ கல்யாண வயது தான்” பாடல் செம்ம ஹிட் அடித்துள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.


இந்நிலையில், இந்த படத்திலிருந்து மற்றொரு பாடல் வெளியாகவிருக்கிறது. இந்த பாடலை எழுதியிருப்பது வேறு யாரும் இல்லீங்கோ…! நம்ம விக்னேஷ் சிவன் தான்.

இயக்குனராக இருந்த இவர் தனது காதலி நயன்தாரா-வுக்காக இப்போது பாடலாசிரியர் என்ற அவதாரத்தை எடுத்துள்ளார். எல்லாத்துக்கும் காரணம் என்ன..?….. ஆமா, அதே தான்.. அந்த லவ்வு தான் பாஸ். காதலிக்காக விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடல் எப்படி இருக்கப்போகிறது என்று இன்று தெரிந்துவிடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!