கல்யாணத்துக்கு முன்னாடியே ஜீலிக்கு இப்படியொரு நிலைமையா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கூவியே பிரபலமானவர் ஜூலி. அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் அவரின் உண்மை முகம் அனைவருக்கும் தெரியவந்தது. இதனால், பலர் அவரை இன்று வரை கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், படங்களில் நடித்து வரும் ஜூலி, தற்போது ‘அம்மன் தாயி’ என்ற சாமி படம் ஒன்றில் நடித்து வருகிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தை மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் ஆகியோர் தயாரித்து இயக்கி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், இந்தப் படத்திலிருந்து ஜூலி அம்மனாக இருக்கும் படமும், திருமணக் கோலத்தில் இருக்கும் படமும் வெளியான நிலையில், இன்று அவர் கர்ப்பமாக இருக்கும் படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இன்னும் சில தினங்களில் ஜுலி அம்மாவாகி விடுவார் என நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!