சொந்த மனைவிகளை விவாகரத்து செய்வதற்காக இப்படியொரு கேவலத்தை செய்துடாங்களே..!!


சில பிரபலங்களில் திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளது. ஒருசில பிரபலங்களின் அந்த முடிவு ரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

இந்நிலையில் விவாகரத்து செய்து தங்களது மனைவிக்கு ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு கோடி ஜீவனாம்சம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

ஹிருத்திக் ரோஷன், சுனானா- ரூ. 380 கோடி

பிரபுதேவா, ராம்லாத்- ரூ. 10 லட்சம் மற்றும் 25 கோடி மதிப்புள்ள சொத்து

சயிப் அலிகான்- ரூ. 2.5 கோடி

சஞ்சய் தத் இரண்டாவது மனைவி ரியா- ரூ. 8 கோடி, சொகுசு கார்

பர்ஹான் அக்தர்- 10,000 சதுர அடி பங்களா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!