மனைவியின் கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய பிரபல வில்லன் நடிகர்..!!


பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் சமீபத்தில் மகள் வயது பெண்ணை திருமணம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். மிலிந்த் சோமன் தற்போது அவரது மனைவி அங்கீதாவுடன் ஹவாய் தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.


அப்போது அங்கிதா பிகினியில் தன்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார் மிலிந்த் சோமன். மேலும் அந்த புகைப்படத்தை எடுக்கும்படி அந்த பகுதியில் இருந்த ஒருவரை இவர்கள் கேட்டுள்ளனர், அவர் முடியாது என மறுத்த பிறகும் அவரை வற்புறுத்தி அந்த புகைப்படத்தை எடுக்கவைத்துள்ளார் மிலிந்த் சோமன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!