பிரபல சீரியல் வில்லி நடிகைக்கு இப்படியொரு மகளா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவரது, கதாபாத்திரத்தின் பெயர் காயத்ரி என்றாலும், சீரியலின் ஹீரோ இவரை அண்ணியார், அண்ணியார் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்ததால் இவரது பெயர் அண்ணியார் ஆகிப்போனது.


பலரும் இவரை அண்ணியார் என்று கூறினால் தான் அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு பிரபலமானார் அண்ணியார். இந்நிலையில், தனது மகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!