உள்ளாடை அணியாமல் இப்படியொரு போஸ் தேவைதானா இவருக்கு..!!


தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. சின்னத்திரையில் பல சுவாரஸ்யமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது சினிமாவிலும் நடிக்க தயாராகி வருகிறார்.

நடிகர் தனுஷ்-ன் பவர் பாண்டியை தொடர்ந்து தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார். மேலும், ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ஆல்பம் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.


இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுக்கப்பட்ட தனது புகைபடங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. நம்ம திவ்யதர்ஷினியா இது..? என ரசிகர்கள் கண்ணை கசக்கி பார்த்து வருகிறார்கள். பலரும் DD கலர் லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!