சீரியல் வில்லி நடிகைக்கு இப்படியொரு மகனா..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் இதற்கு முன் ‘மெட்டி ஒலி’, ‘வம்சம்’ போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.


இவர் சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார், அப்போது தன் மகன் பற்றியும் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கும் இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!