ரசிகர்களுக்கு சர்ப்ரைஷ் கொடுத்த அஜித்..!! என்ன செய்தார் தெரியுமா..?


தல அஜித்தின் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் நேற்று ஐதராபாத்தில் துவங்கியது. அதில் அஜித், நயன்தாரா மற்றும் துணை நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இயக்குனர் சிவா இயக்கிவரும் இந்த படத்திற்காக பிரம்மாண்ட செலவில் கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதில் அஜித் பயன்படுத்தவுள்ள ஒரு புல்லட் பைக்கும் இடம்பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி