பிரபல இயக்குனர் மரணம்..!! ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..!!


பல வெற்றிப் படங்களை கொடுத்த கன்னட இயக்குனர் பி.என்.சத்யா மறைவுக்கு திரையுலகமே வருத்தத்தில் இருக்கிறது.

கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்தவர் பி.என். சத்யா. இவர் மே 5ம் தேதி உயிரிழந்துள்ளார். கடந்த இரு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நீண்ட நாட்களாக கடும் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கன்னட சினிமா இயக்குனரான இவர் 21 படங்களில் நடித்துள்ளார், அதோடு எழுத்தாளராகவும் இருந்துள்ளார். அவர் ‘டான்’, ‘டாசா’, ‘ஷாஸ்திரி’ போன்ற பல வெற்றி படங்கள் இயக்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி