பிரபல நடிகையின் ஆடையைப் பார்த்து கிண்டல் செய்த ரசிகர்கள்..!! எதற்காக தெரியுமா..?


அட்டகத்தி என்ற படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர் நீச்சல், புலி போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகை நந்திதா. ஆனால், தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவிர்த்து வந்தார்.

தமிழில் வாய்ப்பு இல்லை என்றதும் எல்லா நடிகைகள் மாதிரியே நந்திதாவும் தெலுங்கு படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி விட்டார். இந்நிலையில், தெலுங்கு மொழியில் உருவான “எக்கடக்கி போத்தாவு சின்னவாடா” என்ற பேய் படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் நந்திதா-வுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது.


இதனை தொடர்ந்து, ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிதின் கதாநாயகனாக நடிக்க தில் ராஜூ தயாரிக்கிறார்.

குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால், அம்மணி இந்த படத்தில் முதன் முறையாக இது வரை இல்லாத கவர்ச்சியான வேடமேற்று நடிக்கவுள்ளாரம். இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நந்திதா இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார் என கூறுகிறார்கள்.

சமீபத்தில், வெளிநாடு ஒன்றிற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நந்திதா. அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு
மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான மேலாடையை நந்திதா அணிதுள்ளார் நந்திதா.

இதனை பார்த்த ரசிகர்கள் இதைவிட மெல்லிய மேலாடை கிடைக்கவில்லையா..? என்று கலாய் கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!