இணையதளத்தில் வைரலாகிய பிக்பாஸ் நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை பிந்து மாதவி தமிழில் 2008ல் ‘பொக்கிஷம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்தார். அதுவும் தாவணி, சேலை உடுத்தி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார்.

கடைசியாக பிந்து மாதவி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


அதில் கலந்து கொண்ட பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

தற்போது பிந்து மாதவி பட வாய்ப்புக்காக தன்னுடைய ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி