உச்ச கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘ஜெ ஜெ’ பட நாயகி..!!


தமிழ் சினிமாவில் மாதவனுக்கு ஜோடியாக ‘ஜே ஜே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஷா கோத்தாரி. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த வாய்ப்புகளும் அமையவில்லை. ஆகையால் தெலுங்கு சினிமாவில் களமிறங்கினார். அங்கு ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.


நடிகை நிஷா கோத்தாரி, ‘ஜே ஜே’ படத்தில் சேலையை இழுத்துப் போர்த்தி குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார். இவர் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி