அழகுக்காக பிரபல நடிகை செய்த கேவலத்தை பாருங்க..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை வித்யூ ராமன், நடிகர் சந்தானத்துடன் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது இவர் பல படங்களில் காமெடி வேடத்திலும், மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார். .

இந்நிலையில் சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் தன்னுடைய அழகை கூட்டுவதற்காக முகத்தை சர்ஜரி செய்வதும்,


தலை முடியை வெட்டுவதும், உடல் ஒல்லியான ஆக்குவதும் என படத்திற்காக நிறைய விஷயங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை வித்யூலேகா ‘ஸ்ரீநிவாஸா கல்யாணம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக தன்னுடைய தலைமுடியை மாற்றியுள்ளார்.. அந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும், கலாய்த்தும் வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி