லிவ்-இன் ரிலேஷன்ஷிப்-ல் இருந்து விலகிக்கொண்ட ஜான் சீனா – நிக்கி ஜோடி..!!


குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா, நடிகை நிக்கி பெல்லா ஜோடி தங்களது 6 ஆண்டு லிவிங் உறவை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

குத்துச்சண்டை போட்டியான டபிள்யு.டபிள்யு.இ., மூலம் பிரமானவர் ஜான் சீனா. இதன் பின் ஹாலிவுட் படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவரும் நடிகை நிக்கி பெல்லாவும் திருமணம் செய்யாமலேயே 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

பின் கடந்த ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில், தங்களது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி