வைரலாகியது பிரபல நடிகரின் சிகையலங்காரம்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


‘தல’ நடிகருடைய சிகையலங்கார ஸ்டைல் இப்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. அரசியல்வாதிகளும் சரி, நடிகர்-நடிகைகளும் சரி, ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றத்துக்கு மாறி வருகிறார்கள்.

நரைத்த தலையை வெறுத்தவர்கள் எல்லாம் இப்போது, அந்த ஸ்டைலுக்கு மாறி விட்டார்கள். தலைச்சாயம் பூசி வயதை மறைத்தவர்கள் எல்லோரும் வெளுத்த தலையுடன் அலைகிறார்கள்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி