இருப்பிடத்தை கிராமத்துக்கு மாற்றிய பிரபல கதாநாயகன்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


வாஸ்து சாஸ்திரப்படி, பங்களாவில் சில மாற்றங்களை செய்தால், தொழில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று யாரோ ஆரூடம் சொல்லியிருப்பார்கள் போலும்.

உடனே அந்த பங்களாவை மாற்றி அமைக்க முடிவு செய்தார், நடிகர். மாற்றங்களுக்காக பக்கத்தில் உள்ள கிராமத்துக்கு குடி பெயர்ந்தார். சொந்த பங்களாவை மாற்றி அமைக்கும் வரை, நடிகர் கிராமத்திலேயே தங்கியிருப்பாராம்!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி