கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை..!! வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!!


‘தோனி’ பட நாயகி க்யாரா அத்வானி, மிகவும் அசத்தலான உடை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியானது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி வரை வசூலித்து பிரமாண்ட சாதனை செய்தது. இந்தப் படத்தின் தோனியின் மனைவி சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை க்யாரா அத்வானி. இவர் தற்போது மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் க்யாரா அத்வானி, சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக காட்சியளித்தது. பார்வையாளர்கள் அனைவரும் அவர் அணிந்திருந்த உடை மேல் கவனத்தை செலுத்தினர்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி