விலை மாதுவாக மாறிய பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!


அந்த நடிகையிடம் ஒரு டைரக்டர் கதை சொல்லியிருக்கிறார். நடிகைக்கு கதை ரொம்ப பிடித்து விட்டதாம். “கால்ஷீட் தருகிறேன்” என்று நடிகை வாக்குறுதி கொடுக்க-அடுத்த கட்ட வேலைக்கு டைரக்டர் தயாராகி விட்டார். அவர் சொன்ன கதையில், நாயகி ஒரு விலை மாதுவாம்! சர்ச்சைக்குரிய அந்த வேடத்தில் நடிக்க சம்மதித்த நடிகையை புகழ்ந்து தள்ளுகிறார், டைரக்டர்! (சம்பளம் எத்தனை கோடியோ?)

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி