சிவாவோட நாயகியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தேயனின் மக்கள் தான் நடிகை விஜயலக்ஸ்மி வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

பின்னர் அஞ்சாதே, கற்றது களவு,அதே நேரம் அதே இடம்,சென்னை 28 2 போன்ற படங்களில் நடித்தார்


ரஜினி நடித்த கோசடையான் படத்தில் ரஜினிக்கு சோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பின்னர் சில பல காரணங்களால் அதிலிருந்து விளக்கப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கி முன்னர் பெரோஸ் மொஹமட் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி