எப்படி இருந்த நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்களே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை பூனம் பஜ்வா பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் இவர் தமிழ் நடிகையாக சேவல் படத்தில் தான் அறிமுகமானார், பின்பு தெனாவெட்டு படத்தில் நடித்தார் இவர் அரண்மனை படத்திலும் நடித்தார்.


இவர் உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தார், அதனால் தனது உடலை குறைக்க முடிவு எடுத்தார் தற்பொழுது உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போய் உள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்த புகைப்படத்தில் இருப்பது தெனாவெட்டு நடிகை பூனம் பஜ்வா வா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இதோ புகைப்படங்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி