சக்திமான் சீரியல் பிரபலங்களின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? பாருங்க அசந்துருவீங்க..!!


இப்போது வந்த பாகுபலிக்கே முன்னோடி நம்ம சக்திமான்தான். சிவப்பு வெல்வெட் சட்டை, நடுவே ஸ்டார் கவசம், பறக்கும் சக்தி என தொன்னூறுகளில் குழந்தைகளை தொலைகாட்சியின் முன்பாக கட்டிப்போட்டார் இவர். சக்திமான் காப்பாற்றுவார் என எண்ணி உண்மையிலேயே மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட பிள்ளைகள் பல. இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, மறுபக்கம் அகில இந்திய அளவில் வெற்றிகரமாக வளர்ந்திருந்தார் சக்திமான்.

இந்த சக்திமான் சீரியலில் நடித்த கதாபாத்திரங்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை கீழ் உள்ள புகைப்படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


முகேஷ் கண்ணா [சக்திமான்]

வைஷ்ணவி மகந்த் [கீதா விஸ்வாஸ்]

சுரேந்தர் பால் [தம்ராஜ் கிலிவிஷ்]

அஷ்வினி கல்சேகர் [ஷலாக்கா]

லலித் பரிமு [டாக்டர் ஜெய்க்கல்]

டாம் ஆல்டர் [குருஜி]

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி